பாபரி மஸ்ஜித் இடிப்பு தினத்தை முன்னிட்டு அகில இந்திய அளவில் இயங்கி வரும் ஆல் இந்தியா இமாம் கவுன்சிலின் சார்பாக சென்னை வள்ளுவர்கோட்டம் அருகில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.ஆல் இந்தியா இமாம் கவுன்சிலின் மாநில தலைவர் செய்யது இபுராஹிம் உஸ்மானி தலைமை தாங்கி தலைமை உரையாற்றினார். இப்போராட்டத்திற்கு சென்னையிலுள்ள பல மஸ்ஜிதுகளின் இமாம்கள் கலந்து கொண்டனர். பாபரி மஸ்ஜிதை மீட்க வேண்டும் என்ற அடிப்படையில் தேசம் முழுவதும் ஆல் இந்தியா இமாம் கவுன்சில் போராட்டங்களை நடத்தியுள்ளது.சென்னையில் நடைபெற்ற […]readmore
admin
July 7, 2020
ஆலிம்களின் தேசிய இயக்கமான ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் சார்பாக பாலஸ்தீன் மீது தொடர் தாக்குதல் நடத்தும் இஸ்ரேலை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 25.11.2012 ஞாயிறு மாலை 5.00 மணியளவில் நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் சந்தை முக்கில் நடைபெற்றது.இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலை சார்ந்த மௌலவி.சாகுல் ஹமீது உஸ்மானி தலைமை தாங்கினார் . மௌலவி.செய்யது அலி மஸ்லஹி கண்டன உரையாற்றினார் . அவர் தனது உரையில் ” பாலஸ்தீன் மீதும் அங்குள்ள குழந்தைகள் […]readmore